Exclusively for Kannada dhevanga chettiyar's community

Welcome to Om Sakthi Matrimony - Google Pay

ஓம் சக்தி திருமண தகவல் மையம்

எங்கள் மையத்தில் கன்னட தேவாங்க செட்டியார் வரன்களை இலவசமாக பதியலாம். பதிவுக் கட்டணம் மற்றும் புரோக்கர் கமிஷன் கிடையாது

  • வரன் கிடைக்கும் வரை சேவை
  • ஜாதக கட்டங்களுடன் வரன்
  • புகைப்படத்துடன் வரன்
  • நீங்களே தொடர்பு கொள்ளலாம்
  • நேரடி பதிவும் உண்டு

எங்களின் சேவை

கன்னட தேவாங்க செட்டியார்

விரைவான சேவை

இலவச பதிவு

பதிவு செய்துகொள்ள கட்டணம் இல்லை

மறைமுக கட்டணம் இல்லை

புரோக்கர் கமிஷன் கட்டணம் இல்லை

இணைய வழி சேவை

இணையவழி வரன்களை பார்க்கும் வசதி

483 ஆண் வரன்கள்

671 பெண் வரன்கள்

1154 மொத்த வரன்கள்

எங்களை பற்றி

நாங்கள் இந்த திருமண தகவல் மையத்தை கடந்த 4 ஆண்டுகளாக மிகவும் வெற்றிகரமாக நடத்தி வருகின்றோம். இது வரை 7500 மேற்ப்பட்ட திருமணங்களை நடத்தியுள்ளோம்.

Cinque Terre

இணைய சேவையில்

இலவசமாக பதியலாம். பணம் செலுத்தி ஜாதக கட்டங்கள், புகைப்படங்கள், வரன்களின் தொலைபேசி எண்களை பார்க்கலாம். தங்களுக்கு ஏற்ற வரன்களை நீங்களே தேர்ந்து எடுத்து கொள்ளலாம்

எங்கள் சேவை...

எங்கள் மையத்தில் கன்னட தேவாங்க செட்டியார் வரன்களை பதிவு செய்யலாம். புரோக்கர் கமிஷன் கிடையாது. பதிவு செய்வதற்கு வரனின் பயோடேட்டா மற்றும் ஜாதகம் போதுமானது. வரன்களை போட்டோவுடன் பதிவு செய்வது விரும்பத்தக்கது. வரன்களை எங்கள் அலுவலகத்தில் நேரிலும், தபால் அல்லது இணையதளத்தின் மூலமும் பதிவு செய்யலாம். வரன் பதிவு செய்தவர்களுக்கு உடனுக்குடன பதிவு எண் மற்றும் ரகசிய குறியீடு வழங்கப்படும்.மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களின் சேவை தகவல் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயமானவுடன் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.

கன்னட தேவாங்க செட்டியார்களுக்கு மட்டும்